இலங்கை

நாளை நீக்கப்படுகிறது பயணக் கட்டுப்பாடு- புதிய வழிகாட்டல் வெளியானது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை முதல் விலக்கப்படவுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய குறித்த சுகாதார...

Read more

ஹற்றனில் விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

ஹற்றன்-  நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நானுஓயா, சமர்செட்...

Read more

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களையே...

Read more

நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின்...

Read more

பயணத்தடை: மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

மன்னாரில் பயணத் தடையினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பினால், வறுமைக்கோட்டிலுள்ள 150 குடும்பங்களுக்கு, நேற்று (சனிக்கிழமை) ...

Read more

கொரோனா வைரஸில் இருந்து 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 389ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 996 பேர் குணமடைந்து...

Read more

கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிநாட்டு நிபுணர் குழு ஆய்வு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால், கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு நிபுணர் குழு இன்று ஆய்வுகளை ஆரம்பித்தது. குறித்த வெளிநாட்டு...

Read more

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன்...

Read more

தமிழ் மக்கள் மீண்டும் நசுக்கப்படுகின்றார்கள்- தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கருணாகரம் அழைப்பு

தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

Read more

பொதுமக்களை முழந்தாளிட வைத்த சம்பவம்- இராணுவ வீரர் இருவர் உடனடி இடமாற்றம்

மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ...

Read more
Page 3390 of 3679 1 3,389 3,390 3,391 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist