இலங்கை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1038 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டுபொறிமுறையொன்று மிகவும் அவசியமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்...

Read more

உணவு பொதியை மிரட்டி பறித்ததாக யாழில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்று(வியாழக்கிழமை) இரவு  சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு...

Read more

கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உலருணவுப் பொருட்கள்!

கொரோனா தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகிய 50 குடும்பங்களுக்கு வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. தெல்லிப்பழை...

Read more

வெளிநாட்டு மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் எனக்கூறி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேக நபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில்...

Read more

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முறிகண்டி செய்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொருட்கள் வழங்கி...

Read more

யாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன

இலங்கையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன. திருகோணமலை, நுவரெலியா, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு,  களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய...

Read more

பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது...

Read more

மெல்போர்னில் கொரோனா கொத்தணி உருவாக இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல

அவுஸ்ரேலியா - மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது....

Read more
Page 3408 of 3669 1 3,407 3,408 3,409 3,669
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist