இலங்கை

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...

Read more

இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும்

இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க...

Read more

வவுனியாவில் மேலும் 30 பேருக்கு கொரோனா

வவுனியா- சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று !!

நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்போது இந்த வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரை...

Read more

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு டக்ளஸிடம் கோரிக்கை!

காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட...

Read more

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77...

Read more

ஹம்பாந்தோட்டையிலுள்ள 6 வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்தார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையிலுள்ள 6 வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய...

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி – சுகாதார அமைச்சு அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read more

யாழில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட...

Read more
Page 3427 of 3674 1 3,426 3,427 3,428 3,674
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist