இலங்கை

இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் முழு விபரம்!

கொரோனா தடுப்பூசிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,...

Read more

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்கள் மீது எவ்வித இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு...

Read more

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுடன் 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள அமெரிக்கா திட்டம்

25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என...

Read more

டயகமவில் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு!

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொலைபேசியை திருட்டு கொடுத்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர்...

Read more

தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம்- தப்போவ...

Read more

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக குற்றச்சாட்டு!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒன்று கூட்டுனர் அருண் ஹேமசந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

சுமந்திரனை கடுமையாக சாடினார் டக்ளஸ் தேவானந்தா!

சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை!

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின்  தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் அமைப்புக்கள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...

Read more

மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு யாழில் இருந்து மீன் விநியோகம்!

மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மீன்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் உள்ள கடல்களில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் நீர்கொழும்பில்...

Read more
Page 3437 of 3676 1 3,436 3,437 3,438 3,676
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist