இலங்கை

இராஜாங்க அமைச்சராக நாமல்

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ  பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்,  அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி...

Read more

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள்!

பயணத்தடை காரணமாக வவுனியா கற்குளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட மக்களுக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 160 குடும்பங்களுக்கு...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read more

தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு!

தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு...

Read more

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(புதன்கிழமை) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

Read more

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம்!

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சிறிய...

Read more

தனிமைப்படுத்தப்பட்டது இணுவில் – கலாஜோதி கிராமம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர்...

Read more

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும்...

Read more

தீ விபத்துக்கு உள்ளான கப்பல் – எண்ணெய் கசிவைத் தடுக்க தயாராகவுள்ளதாக அறிவிப்பு

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள்...

Read more
Page 3439 of 3676 1 3,438 3,439 3,440 3,676
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist