இலங்கை

கொழும்பில் 50 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்று மாத்திரம் 490 பேர் அடையாளம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read more

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப்...

Read more

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31...

Read more

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு நிறுவனத்தின் கடிதம் அவசியம் – அஜித் ரோஹன

நாட்டில் பயணக்கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!!

இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம்...

Read more

1,691,562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் மேலும் 1,521 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (திங்கட்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 347,310 பேருக்கு அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக...

Read more

வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை – முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும்...

Read more

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு...

Read more

7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? -பொலிஸ்

எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச்...

Read more
Page 3451 of 3679 1 3,450 3,451 3,452 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist