இலங்கை

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச்...

Read more

பயணத்தடை சட்டரீதியானதல்ல என்கின்றார் சுமந்திரன்

நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது சட்டரீதியானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த...

Read more

வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர்...

Read more

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72...

Read more

மட்டக்களப்பில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read more

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ நெருங்கியது!

நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

யாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர் கொழும்புத் துறையைச் சேர்ந்த...

Read more

நாட்டில் மேலும் 2,912 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 912 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 30 பேர்...

Read more

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகர் காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read more

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின்...

Read more
Page 3452 of 3679 1 3,451 3,452 3,453 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist