இலங்கை

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை – அரசாங்கம்

தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை...

Read more

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்....

Read more

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் பயணித்த கெண்டயினர் லொறியொன்று,  ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் பாய்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இதில் லொறியின் சாரதி மற்றும்...

Read more

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான  குறித்த பெண், சுகயீனம் காரணமாக  தனது...

Read more

தடுப்பூசிகளுக்கு ஏன் அதிக கட்டணம் செலுத்துகின்றீர்கள்? – அரசிடம் சஜித் கேள்வி

சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 70 மில்லியன் டொலரை ஏன் செலுத்துகிறது என்பதை விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று...

Read more

கிளிநொச்சியில் வாள்வெட்டுத் தாக்குதல்- 11 பேர் காயம்

கிளிநொச்சி- உருத்திரபுரம், கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வீதியால் சென்ற உழவு இயந்திரம்,...

Read more

5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...

Read more

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

Read more

தீ விபத்துக்குள்ளான கப்பலின் பணிக்குழாமினரிடம் இன்று வாக்குமூலம்!

தீ விபத்துக்குள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் பணிக்குழாமினரிடம் கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் இன்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல்...

Read more

மயங்கி விழுந்த குடும்பஸ்தர் மரணம்- மன்னாரில் பரபரப்பு

மன்னார்- இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்தமை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த...

Read more
Page 3457 of 3681 1 3,456 3,457 3,458 3,681
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist