இலங்கை

மறைந்த ஆயரின் பூதவுடல் செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

Read more

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரிக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும்: பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதால், தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர்...

Read more

வவுனியாவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம்  பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக...

Read more

ஆயரின் உடல் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு!

மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாகவும் மக்கள்...

Read more

அரசாங்கத்தால் நாட்டையோ ரூபாயின் பெறுமதியினையோ கட்டுப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன்...

Read more

ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? – காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம்!!

கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல...

Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கம்பஹா மாவட்ட மக்கள் மந்தம் – சுதர்ஷனி

கம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பங்கேற்பது மிகக் குறைவு என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே...

Read more

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள்- சிவாஜி

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்...

Read more

மணல் கடத்தலை தடுக்க சென்ற பொலிஸார் மீது வாகனத்தை மோதிய கடத்தல்காரர்கள்!

வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ்  அதிகாரிமீது டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு  தப்பி சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பருத்தித்துறை...

Read more
Page 3617 of 3678 1 3,616 3,617 3,618 3,678
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist