இலங்கை

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்: மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்- சரத் வீரசேகர

தமிழ் மக்களுக்கு தான் எதிரானவன் அல்லன் எனவும் மாகாணசபை முறைமையையே எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட...

Read more

முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

அடிப்படைவாத முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இன்று...

Read more

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கையில் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக, மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் திகழ்ந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்...

Read more

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டகையின்...

Read more

திங்களன்று ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கையளிக்கப்படும் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும்...

Read more

தொழிற்சங்க ரீதியில் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் – ஜீவன்

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று...

Read more

போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை...

Read more

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு: கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடிகள் கட்டி துக்க தினம் கடைப்பிடிக்குமாறு...

Read more

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஹாபிசம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்பியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

பொலிஸார் மக்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – துமிந்த

சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு...

Read more
Page 3624 of 3679 1 3,623 3,624 3,625 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist