இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

Read moreDetails

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என சுகாதார சேவைகள்...

Read moreDetails

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து...

Read moreDetails

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும்...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...

Read moreDetails

பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். திக்கம்- அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம்...

Read moreDetails

மட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை...

Read moreDetails

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய  இலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) 5 இலட்சத்து...

Read moreDetails

சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள்...

Read moreDetails
Page 4091 of 4492 1 4,090 4,091 4,092 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist