இலங்கை

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளன...

Read moreDetails

கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

Read moreDetails

நாட்டின் 14 பகுதிகளில் டெல்டா மாறுபாடு உறுதி!

நாட்டின் 14 பகுதிகளில் டெல்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்ட மேலும் 30 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது கடினம்

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே ஆசிரியர்களுக்கு சம்பள...

Read moreDetails

கறுப்பு ஜூலை : பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது....

Read moreDetails

இலங்கையில் மீண்டும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது நாளாந்தம் 1,700க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் நாட்டில் நேற்று...

Read moreDetails

யாழில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  (78 வயது) ஆண் ஒருவர்  நேற்று (வெள்ளிக்கிழமை)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது- சுமந்திரன்

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

டெல்டாவின் செறிவு 1,000 மடங்கு அதிகம் என எச்சரிக்கை!

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

Read moreDetails

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோட்டே, கொலன்னாவ,...

Read moreDetails
Page 4104 of 4488 1 4,103 4,104 4,105 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist