முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மத்திய வங்கி பிணை முறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreDetailsடெல்டா மாறுபாடு வேகமாக பரவும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
Read moreDetailsஇலங்கையின் கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் கைகோர்க்குமாறு இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, என...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும்...
Read moreDetailsஇந்து ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட்...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreDetailsஇலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மொத்தம் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 1,350...
Read moreDetailsயாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள இரண்டு நகைக் கடைகள், மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளன. குறித்த இரு கடைகளிலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை,...
Read moreDetailsஇந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.