லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்...

Read moreDetails

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரான் தனது வெளியுறவுக் கொள்கையிலோ அல்லது மூலோபாய நிலைப்பாட்டிலோ எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்....

Read moreDetails

நம்பிக்கையை வெல்வதில் அமெரிக்கா தோல்வி – ஈரான் சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் காட்டம்!

பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன. ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய...

Read moreDetails

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி...

Read moreDetails

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தயாராகி வரும் அதேவேளை, இஸ்ரேல் லெபனான் மீது...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் புதிய திருப்பமாக, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். வொஷிங்டனில் அடுத்த...

Read moreDetails

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

ஈரானில் இணையச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் தற்போது 40-வது நாளை எட்டியுள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான 'NetBlocks' தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான்...

Read moreDetails

2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு!

ஈரான் தனது குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீது பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்த காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, செவ்வாயன்று (07)...

Read moreDetails

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது உட்பட 15 அம்ச திட்டங்களை கடந்த மார்ச் 26-ம் திகதி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails
Page 14 of 24 1 … 13 14 15 … 24
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist