கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்ற ரஷ்ய படைகள் – ஆளுநர் எச்சரிக்கை

ரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார். விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும்...

Read moreDetails

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில்...

Read moreDetails

சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகின்றமையானது, பிறப்பு வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமையானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டின்...

Read moreDetails

பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ள சீனர்கள்

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனர்களும் ஒரு பாகிஸ்தானிய பிரஜையையும் கொல்லப்பட்டதையடுத்து, ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி வருகின்றார்கள்....

Read moreDetails

ஆப்கான் சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தன்னிச்சையாக காவலில் வைக்கப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டின் ஐ.நா.வின் துணை சிறப்புத் தூதுவர், மெட்டே நுட்சன்,  நாட்டில் சுதந்திரமான ஊடகங்கள்...

Read moreDetails

நடப்பு ஆண்டின் 14ஆவது ஆயுத சோதனையை முன்னெடுத்தது வடகொரியா!

வட கொரியா தனது அணுசக்தி திறன்களை வேகமாக மேம்படுத்துவதாக கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, புதிய ஏவுகணை சோதனையொன்றை நடத்தியுள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து நேற்று...

Read moreDetails

ஜப்பானிய பிரதமர் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை (புதன்கிழமை) வத்திக்கானில்...

Read moreDetails

காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப்...

Read moreDetails

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில்...

Read moreDetails

ஷங்காயில் கொவிட் முடக்கநிலை ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிப்பு!

26 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் நிதி மையமான ஷங்காயில், மேலும் 11 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், கொவிட்...

Read moreDetails
Page 16 of 55 1 15 16 17 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist