பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின்...

Read moreDetails

பாகிஸ்தானிலுள்ள மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- 140 பேர் காயம்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர். தொழுகைக்காக ஏராளமான...

Read moreDetails

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்!

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு...

Read moreDetails

‘ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்’ என பாராட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் சுட்டுக்கொலை!

'ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்' என பாராட்டப்பட்ட முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு...

Read moreDetails

சீனாவின் கொவிட் அலையின் உச்சம் மூன்று மாதங்கள் நீடிக்கும்!

சீனாவின் கொவிட் அலையின் உச்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன நோய் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஸெங் குவாங்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் 90 சதவீதத்தினருக்கு கொவிட் பாதிப்பு!

சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்கள் இப்போது கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

கிம்மின் குழந்தைகளில் ஒருவர் நாட்டை ஆழ்வதற்கான வாய்ப்பு: தென்கொரியா கணிப்பு!

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சமீபத்திய பொது நிகழ்வுகளில் தனது இளம் மகளை உலகிற்கு காண்பிப்பது அவரது குழந்தைகளில் ஒருவர் தலைமைப் பதவியைப் பெறுவார்...

Read moreDetails

பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு?

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது...

Read moreDetails

ஹொங்காங்குடனான தனது எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா அறிவிப்பு!

சீன நிலப்பரப்பில் இருந்து நிதி மையத்தை தனிமைப்படுத்திய மூன்று வருட தொற்றுநோய் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் சீனா, ஹொங்காங்குடனான தனது எல்லையை ஞாயிற்றுக்கிழமை திறக்கும் என்று...

Read moreDetails
Page 4 of 55 1 3 4 5 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist