நம்பிக்கையை அழிக்கும் போலிச் செய்திகள்!

பிரிட்டனில் நம்பகமான உள்ளூர் செய்தி ஊடகங்கள் இல்லாத பகுதிகளில் சமூக ஊடகக் குழுக்கள் தவறான தகவல்களை அதிகளவில் பரப்புகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த...

Read moreDetails

ஹென்றி நோவாக் கொ*லை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி

18 வயதான Henry Nowak கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தபோது, தங்கள் மகனுக்கு எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தியதை கேட்டு நெகிழ்ந்த...

Read moreDetails

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

இங்கிலாந்து பிரதமர் Keir Starmer 2030ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு எதிராக நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய பாதுகாப்பு சூழல் வேகமாக...

Read moreDetails

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

பிரிட்டனின் புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Portmeirion, இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. களிமண் வடிவமைத்தல், மெருகூட்டுதல் மற்றும் உயர் வெப்பத்தில் சுட்டெடுத்தல் போன்ற நுட்பமான செயல்முறைகள் மூலம் தரமான மேசைப் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 433 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் நகரம் பிரிட்டனின் மட்பாண்டத் தொழிலின் மையமாகக் கருதப்படுகிறது. அங்கு உள்ள ஆறு நகரங்கள் இணைந்து “தி பாட்டரீஸ்” என அழைக்கப்படுவது, இத்தொழிலின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி Sam Pearce, “இந்தத் தொழில் எங்கள் நகரின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். எனது குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் செராமிக் துறையில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் West Midlands பகுதியில் உள்ளனர். வீட்டு உபயோகப் பாத்திரங்கள்,...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் மழை பொழிவுகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து, கார்ன்வால், டெவோன் மற்றும் பிரிஸ்டல் சேனல் (Cornwall, Devon, Bristol Channel) சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் குறைந்த அழுத்த வானிலை மண்டலம் காரணமாக இந்த...

Read moreDetails

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பல வங்கி கிளைகள் மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் நேரடி சேவைகளை விட இணையவழி மற்றும் கைபேசி பயன்பாட்டின் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாரம்பரிய கிளைகளின் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதால் சில கிளைகளை மூடி சேவைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகியுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மூத்த குடிமக்கள் மற்றும் நேரடி சேவையை நம்பியுள்ள மக்களுக்கு மாற்று சேவை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட ஸ்கொட்லாந்தில் செயல்படும் தொலைக்காட்சி செய்தி சேவைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிராந்திய செய்தி சேவைகள் சில ஒன்றாக இணைக்கப்பட்டு, நிர்வாக மற்றும் ஒளிபரப்பு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சில சிறிய பிராந்திய செய்தி அலுவலகங்கள் மூடப்படவோ அல்லது மைய அலுவலகங்களுடன் இணைக்கப்படவோ உள்ளன....

Read moreDetails

ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

ஹென்றி நோவாக்கின் மரணம் தொடர்பில் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபல்யங்கள் வெளியிட்டுவரும் கருத்துள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்த மரணம் குறித்த விவகாரத்தில் பிரித்தானியாவின் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வாங்ஸ் உட்பட சிலர் வெளியிட்டுவரும் கருத்துகளை கண்டிப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. நாட்டின் காவல்துறை அமைப்பு சட்டத்தின் கீழ் சமமாக செயல்படுகிறது என்றும்,...

Read moreDetails

டெவோன் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் பெயர் வெளியீடு!

டெவோனில் ( Devon) உள்ள ஒரு வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்த அரச கடற்படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களின் பெயர்களை பிரிட்டனின்...

Read moreDetails

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

இங்கிலாந்தில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வெடித்துள்ள பிரிட்டிஷ் அரசியல் குழப்ப நிலையினை அமெரிக்க வெளிவிகாரத்துறை விமர்சித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தை மறைமுகமாகக் கண்டிக்கும் விதமாக, கொலை செய்யப்பட்ட...

Read moreDetails

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தில் வீட்டு விலைகளில் எதிர்பாராத சரிவு! 

கடந்த மே மாதத்தில் இங்கிலாந்தில் வீட்டு விலைகள் எதிர்பாராதவிதமாக சரிந்ததாக பிரிட்டிஸ் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான ஹாலிஃபாக்ஸ் (Halifax) இன்று (05) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டியுள்ளது....

Read moreDetails
Page 23 of 274 1 22 23 24 274
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist