கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,979பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்!

பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில்...

Read moreDetails

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்!

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,926பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 926பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்....

Read moreDetails

இங்கிலாந்தில் கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவிப்பு!

இங்கிலாந்தில் அதிகமான கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 203 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில்...

Read moreDetails

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ்

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன்...

Read moreDetails

கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 2,193பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 193பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல வேல்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்!

வேல்ஸில் உள்ள மக்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இங்கிலாந்தில் உள்ளவர்கள் திங்கட்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கு செல்லலாம்...

Read moreDetails

கொவிட் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளன: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33,000பேர் வரை காப்பற்றப்பட்டுள்ளனர். இங்கிலாந்து...

Read moreDetails
Page 255 of 275 1 … 254 255 256 … 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist