உலகம்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள்...

Read moreDetails

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

ஐரோப்பாவைத் தாக்கக்கூடிய தொலைதூர ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் பிரித்தானியா பாதுகாப்பாக உள்ளது என்றும் இங்கிலாந்தின் வீடமைப்புத்துறை செயலாளர் ஸ்டீவ்...

Read moreDetails

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் குறித்து நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஹோர்முஸ்...

Read moreDetails

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல்...

Read moreDetails

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, தரையில் இருந்த வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு இரவு...

Read moreDetails

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

பீட்ரூட், தானியங்கள் மற்றும் சர்க்கரைக் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், பிரான்ஸ் ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளது. எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், பிரான்ஸ் வாகன ஓட்டிகளிடையே E85...

Read moreDetails

ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆசியாவுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில்...

Read moreDetails

அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

ஈரான் போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், வொஷிங்டனும் தெஹ்ரானும் பகைமையைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் திங்களன்று (23) சரிந்தன. காலை...

Read moreDetails

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்...

Read moreDetails

வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத்...

Read moreDetails
Page 127 of 1176 1 126 127 128 1,176
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist