முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பிரித்தானியாவின் புகலிட அமைப்பில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத குடியேற்றம் "நாட்டை பிளவுப்படுத்துவதாக" உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத...
Read moreDetailsகிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பிரித்தானிய மக்கள் பரிசுகளை கொள்வனவு செய்ய இந்த ஆண்டு அதிக பணம் செலவிட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்...
Read moreDetailsதென்கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜப்பானின் பொருளாதாரம் ஆண்டுக்கு 1.8 சதவீதமாக சரிந்ததாக திங்களன்று (17) அந் நாட்டு அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள்...
Read moreDetailsமெக்சிகோவில் அதிகரித்து வரும் குற்றங்கள் , தண்டனை இன்மை மற்றும் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களால்...
Read moreDetailsகாஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் நடாலி...
Read moreDetailsஇங்கிலாந்தில் 17 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேல்ஸில் (Cefn Fforest) செஃப்ன் ஃபோரஸ்ட்டில்...
Read moreDetails(Conor Benn) கொனோர் பென் மற்றும் (Chris Eubank ) கிறிஸ் யூபாங்க் ஜூனியர் ஆகியோருக்கு இடையேயான குத்துச்சண்டை மறுபோட்டியில் (Conor Benn) கொனோர் பென் வெற்றி...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாகவும் இது புயல் கிளாடியாவுக்குப் பின்னர் வரக்கூடும் என்றும் இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்த வார ஆரம்பத்தில்...
Read moreDetailsநம்பமுடியாத பல்வேறு ஆபத்தான பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் சீன பிரஜையான 33 வயதுடைய (Chao Xu ) சாவோ ஸு என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.