உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 இலட்சமாக அதிகரிப்பு!

போர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது. தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,872பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,872பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...

Read moreDetails

எஸ்டோனியாவில் கொவிட் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

எஸ்டோனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எஸ்டோனியாவில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து மூன்று...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,612பேர் பாதிப்பு- 104பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 29ஆயிரத்து 612பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

அமெரிக்காவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மூன்று கோடியே ஐந்தாயிரத்து 800பேர்...

Read moreDetails

நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும்...

Read moreDetails

போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!

சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தலிபான் போராளிகள் கைப்பற்றினர்…!

தலிபான் போராளிகள் இன்று புதன்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து,...

Read moreDetails

படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!

மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப்...

Read moreDetails

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 42 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் கிழக்கே மலைப்பாங்கான கபிலி பிராந்தியத்தின் பெரும்...

Read moreDetails
Page 955 of 1133 1 954 955 956 1,133
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist