• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/06
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (5) இரவு இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்ட வேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு இடம் பெற்றதா? என பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Related

Tags: nindhaoorsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

Next Post

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

Related Posts

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!
BREAKING

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

2026-07-06
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!
உலகம்

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!
இலங்கை

இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

update-மீண்டும் பரபரப்பு – நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றமான நிலை!

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு
இலங்கை

டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – உயிரிழப்புகள் உயரும் அபாயம்?

2026-07-06
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

0
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

0
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

0
தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.