உலகம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக...

Read moreDetails

நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்!

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து புதன்கிழமை (30) மாலை ஆம்ஸ்டர்டாம் நோக்கி 275 பயணிகளுடன் பயணித்த டெல்டா விமானம் ஒன்று நடுவானில் கடுமையான குலுங்களை சந்தித்துள்ளது....

Read moreDetails

கலிபோர்னியாவில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

கலிபோர்னியாவில் அமைந்துள்ள கடற்படை விமான தளத்திற்கு அருகில் ஒரு F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. மத்திய கலிபோர்னியாவில் உள்ள கடற்படை விமான நிலையம் (NAS) லெமூரில் புதன்கிழமை...

Read moreDetails

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris)  எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர்...

Read moreDetails

இந்தியாவுடனான வரி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவித்த பின்னர், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

Read moreDetails

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் திட்டத்தில் கைகோர்த்த கனடா!

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க்...

Read moreDetails

அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ள சுனாமி அலைகள்!

ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம்...

Read moreDetails

அமெரிக்கா-ரஷ்ய எண்ணெய் விவகாரம்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடித்து  வரும் நிலையில் , ரஷ்ய எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு 100% இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படுமென்பதை அறிவித்துள்ளார். அமெரிக்க  ஜனாதிபதியின்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவின் சமூக ஊடக தடையில் சேர்க்கப்பட்ட யூடியூப்!

16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையில் யூடியூப்பையும் சேர்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதன் மூலம், பதின்ம வயதுடையோரை ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில்...

Read moreDetails

50வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா!

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 50வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (Toronto International Film Festival - TIFF) இந்தாண்டு...

Read moreDetails
Page 266 of 1158 1 265 266 267 1,158
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist