உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு...

Read moreDetails

சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!

ஒரு வியத்தகு புவிசார் அரசியல் படியாக, சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில் இரு நாடுகளின் மீதான தாக்குதலை மற்றொன்று...

Read moreDetails

தாய்வானுக்கான 400 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்திய ட்ரம்ப்!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன்...

Read moreDetails

வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும்...

Read moreDetails

வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் 'பிட்காயின்' எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க...

Read moreDetails

ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநர் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியான சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன....

Read moreDetails

அமெரிக்கா வெளியிட்ட போதைப்பொருள் பட்டியலில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றன!

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸில் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த பட்டியலில் மொத்தம் 23 நாடுகள் இடம்பெற்றுள்ள...

Read moreDetails

ஏர் இந்தியா விமான விபத்து; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்வு!

ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல்...

Read moreDetails

பிரித்தானியாவுடனான சிறப்பு உறவைப் பாராட்டிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (17) தனது நாட்டிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான சிறப்பு உறவைப் பாராட்டினார். அவர் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணத்தின்...

Read moreDetails

கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நாளையதினம்(18) முற்றுகையிட போவதாக காலிஸ்தான்  ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த...

Read moreDetails
Page 284 of 1197 1 … 283 284 285 … 1,197
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist