உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு- 9பேர் காயம்!

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே இரவில் குறைந்தது 8பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை...

Read moreDetails

ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று இடங்களை மீண்டும் கைப்பற்றிய உக்ரைனிய துருப்புகள்!

உக்ரைன் மீதான படையெடுப்பின் போது, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று இடங்களை மீண்டும் தங்களது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைனின்...

Read moreDetails

ஜேர்மனியில் விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!

உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன....

Read moreDetails

பிரித்தானியாவை ஆளப்போகும் புதிய பிரதமர் யார்? முடிவு இன்று!

பிரித்தானியாவை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது குறித்த உத்தியோகபூர்வ முடிவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. பிரித்தானிய அரசமைப்புச் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகப்...

Read moreDetails

மத்திய கனடாவில் 13 இடங்களில் கத்திக்குத்து: 10பேர் உயிரிழப்பு- 15பேர் படுகாயம்!

மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ...

Read moreDetails

எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா : பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர்...

Read moreDetails

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகிறது

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது. இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரை...

Read moreDetails

1.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை தாய்வானுக்கு வழங்க அமெரிக்கா அனுமதி

சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் மதிப்பைலான ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. உள்வரும் தாக்குதல்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான...

Read moreDetails

கொலம்பியாவில் ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ் வாகனம் மீது குண்டுத்தாக்குதல்: 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு!

மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ்...

Read moreDetails

பேருந்து கட்டண உச்சவரம்பு: மூன்று மாதங்களுக்கு இரண்டு பவுண்டுகள் என கட்டணம் வசூலிக்கப்படும்!

மக்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் இரண்டு பவுண்டுகளாக குறைக்கப்படும்...

Read moreDetails
Page 562 of 986 1 561 562 563 986
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist