உலகம்

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட நிலையான சொத்துங்கள் வாங்குதல் விற்றல் துறையானது, சீனாவில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த நிலைமையானது, சீனாவில் பொருளாதாரத்திற்கு பலத்த அடியை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள்...

Read moreDetails

பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தை அமைக்க ராணியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். ஸ்கொட்லாந்து- அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டையில், ராணியை...

Read moreDetails

வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை ரஷ்யா வாங்கியதாக அமெரிக்கா தகவல்!

பொருளாதாரத் தடைகளால் துவண்டுபோயுள்ள ரஷ்யா, ஏற்கனவே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பெற்ற இரகசிய உளவுத்துறையின் படி,...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் இன்று பதவியேற்பு!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமா கடிதத்தை ராணியிடம் முறைப்படி வழங்கிய பின்னர், லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரலில் ராணியை...

Read moreDetails

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்: சந்தேக நபர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான டேமியன் சாண்டர்சனின் உடல் ஜேம்ஸ்...

Read moreDetails

உள்துறை பதவியிலிருந்து பிரித்தி படேல் விலகல்!

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தி படேல் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் லிஸ் ட்ரஸ், பதவியேற்கவுள்ள நிலையில், அவர் தனது...

Read moreDetails

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்வு!

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மேலும், குறைந்தது 50பேர் காயமடைந்தனர் மற்றும் 16பேர் காணவில்லை என அரச...

Read moreDetails

புர்கினா பாசோவில் வாகனத் தொடரணி மீது குண்டுத்தாக்குதல்: 35 பொதுமக்கள் உயிரிழப்பு- 37பேர் காயம்!

மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 37பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) அமைதியற்ற வடக்கிற்கான பொருட்களைக் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு!

பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின்...

Read moreDetails

காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு: ரஷ்ய தூதரக ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அருகே இன்று (திங்கள்கிழமை) பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails
Page 561 of 986 1 560 561 562 986
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist