உலகம்

70 ஆண்டுகால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

  பிரித்தானியாவின்  நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08)  அவரது...

Read moreDetails

“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று(வியாழக்கிழமை) காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மராணியின்...

Read moreDetails

விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்!

எதிர்வரும் மாதம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான வீட்டிற்கு எரிசக்தி விலை வரம்பு ஆண்டுக்கு 2,500 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர்...

Read moreDetails

சீன ஜனாதிபதியும் புடினும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தணிக்கை மற்றும்...

Read moreDetails

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு டொலருக்கு எதிராக பவுண்ட் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது!

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 சதவீதம்...

Read moreDetails

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து: இரண்டாவது சந்தேக நபரும் உயிரிழப்பு!

கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று...

Read moreDetails

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வு!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வடைந்துள்ளது. 65 பேர் உயிரிழந்தாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளதாகவும் 26...

Read moreDetails

உக்ரைனில் இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும்: புடின் திட்டவட்டம்!

உக்ரைனில் எந்த இலக்குகளை அடைவதற்காக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' நடத்தப்படுகிறதோ, அந்த இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்...

Read moreDetails

பிரித்தானியாவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தப் போவதாக புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் உறுதி

பிரித்தானியாவின் பொருளாதாரம், மின்சார ஆற்றல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் முழு கவனம் செலுத்தப்போவதாக புதிதாகப் பதவியேற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டார். கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில்...

Read moreDetails

உக்ரைன் அணுமின் நிலையம் பாதுகாப்பு வலையமாக அறிவிப்பு

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை...

Read moreDetails
Page 560 of 986 1 559 560 561 986
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist