உலகம்

மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருக்கின்றது – இஸ்ரேல்

ஒக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கைது செய்த மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பணயக்கைதிகளில் நான்கு மற்றும்...

Read moreDetails

ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐந்து பேர் உயிரிழப்பு

காசா பகுதியின் தெற்கில் உள்ள ரஃபாவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காசாவில்...

Read moreDetails

வீட்டுவசதி அவசரநிலையை அறிவித்த இரண்டாவது ஸ்கொட்லாந்து நகரமானது கிளாஸ்கோ!

வீடற்ற சேவைகள் மீது அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் 'வீட்டுவசதி அவசரநிலை'யை அறிவித்த இரண்டாவது ஸ்கொட்லாந்து நகரமாக கிளாஸ்கோ மாறியுள்ளது. உள்ளூர் அதிகாரசபை எதிர்கொண்ட முன்னோடியில்லாத அழுத்தங்கள்...

Read moreDetails

ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியது இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கப்படுவதற்கான காலக்கெடு குறித்த எந்த உடன்பாடும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக...

Read moreDetails

பர்மிங்காமில் கால்பந்து இரசிகர்கள்- பொலிஸாருக்கிடையே மோதல்: 39 பேர் கைது!

யூரோபா கான்ஃபெரன்ஸ் லீக் தொடரின், லீஜியா வார்ஸாவா மற்றும் ஆஸ்டன் வில்லா அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர், மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட மோதலின் போது, 39பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

இஸ்ரேலுடன் ஸ்பெயின் இராஜதந்திர மோதலை தொடங்கியுள்ளது?

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 'இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்குகிறது என்பதில் தனக்கு கடுமையான சந்தேகம் உள்ளது' என்று கூறியதையடுத்து, அவர் இஸ்ரேலுடனான இராஜதந்திர மோதலை...

Read moreDetails

‘எல்ஜிபிடி இயக்கத்திற்கு’ ரஷ்ய நீதிமன்றம் தடை!

ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் 'சர்வதேச எல்ஜிபிடி பொது இயக்கம்' என்று அழைக்கப்படுவதை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் அதன் நடவடிக்கைகளை தடை செய்துள்ளது. மூடிய...

Read moreDetails

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமாலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று...

Read moreDetails

30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிப்பு!

ஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும்...

Read moreDetails

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, 8 பேர் காயம் – பொலிஸ்

ஜெருசலேம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேரின் நிலைமை...

Read moreDetails
Page 563 of 1182 1 … 562 563 564 … 1,182
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist