உலகம்

ஸ்டெரோட்டில் ரொக்கெட் தாக்குதல் – குறைந்தது 5 பேர் காயம்

இஸ்ரேலின் ஸ்டெரோட்டில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்களை...

Read moreDetails

மருத்துவப் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்!

”இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்குள் மருத்துவப்  பொருட்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என  ஐ.நாவின்  பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள்...

Read moreDetails

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,049 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தகவலை...

Read moreDetails

இஸ்ரேலுடன் கரம் கோர்க்கும் பிரித்தானியா?

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது 'R08 குயின் எலிசபெத்'...

Read moreDetails

காசாவிற்கான மின் விநியோகம் முற்றாக நிறுத்தம்!

காசாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோனதால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதன் காரணமாக நேற்று மின்சாரம் முடங்கியுள்ளது....

Read moreDetails

காசாவில் இருந்து குறைந்தது 340,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு – ஐ.நா

காசா பகுதியில் உள்ள தமது 92 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 218,600 பேர் தஞ்சமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அரச பாடசாலைகள் மற்றும்...

Read moreDetails

காசாவிற்கு அவசர நிதியுதவியை அறிவித்தது மலேசியா

காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான கொடுமையான செயல் என மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறை...

Read moreDetails

114 நாட்கள் கழித்து டைட்டன் குறித்து வெளியான பரபரப்புத் தகவல்!

உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த  முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய பிரபல  டைட்டானிக்...

Read moreDetails

குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனத்தில் ஊடகங்கள் அறிவித்துள்ளன. ஜபாலியா நகரில் இன்று அதிகாலை...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : தரை வழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் போர் 6-வது நாளாக...

Read moreDetails
Page 587 of 1182 1 … 586 587 588 … 1,182
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist