• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட லிபிய எதிர்ப்பாளர்கள்: ஒரு பகுதிக்கு தீ வைப்பு!

Anoj by Anoj
2022/07/02
in ஆபிாிக்கா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட படங்கள் அடர்த்தியான புகை மண்டலங்களைக் காட்டின.

தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு எதிராக மற்ற லிபிய நகரங்களில் பேரணிகள் நடந்துள்ளன.

தலைநகர் டிரிபோலியில், போட்டி நிர்வாகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு இடைக்கால ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவரான அப்துல் ஹமீட் டிபீபா ஆதரவு அளித்தார், அவர் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

வாக்கெடுப்புக்கு வழி வகுக்கும் நோக்கில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் தரகு பேச்சுவார்த்தைகள் சிறிய முன்னேற்றத்துடன் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பின்னரே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு கிளர்ச்சியால் லிபியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த கர்னல் முயம்மர் கடாபியை பதவி நீக்கம் செய்ததில் இருந்து அங்கு குழப்பம் நிலவி வருகிறது.

எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்குப் ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை கொண்ட நாடா லிபியா விளங்கியது.

Related

Tags: டோப்ரூக்தலைநகர் டிரிபோலிபோராட்டக்காரர்கள்மின்வெட்டுலிபியாவிலைவாசி உயர்வு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு இரத்து!

Next Post

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமையுங்கள் இல்லை என்றால் மக்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

Related Posts

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்
இங்கிலாந்து

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!
அமொிக்கா

கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ; பிரான்சில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!
உலகம்

பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

2026-07-27
Next Post
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமையுங்கள் இல்லை என்றால் மக்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் - மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

ஹட்டன் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு  எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை

பாம்பு தீவில் பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

0
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

0
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

0
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

0
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.