பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு
2026-07-03
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 768பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது...
Read moreDetailsபங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் மொத்தமாக பத்து இலட்சத்து 543பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபோர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து இரண்டாயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும்...
Read moreDetailsசுவீடனில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsவிருந்தோம்பல் துறை திறக்கப்பட்டதையடுத்து மே மாதத்தில் பிரித்தானிய பொருளாதாரம், 0.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது தொடர்ச்சியாக நான்காவது மாத வளர்ச்சியைக் குறிக்கின்றது. ஆனால் இது ஆய்வாளர்கள்...
Read moreDetailsபுதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள்...
Read moreDetailsஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறுகையில்,...
Read moreDetailsஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்குமென ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,...
Read moreDetailsஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் 14இலட்சத்து ஆறாயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.