உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,030பேர் பாதிப்பு- 53பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 030பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,982பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...

Read moreDetails

ஹங்கேரி: ஏழு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 490பேர்...

Read moreDetails

மொரோக்கோவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஐந்து இலட்சத்து 323பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது இன்றும் துப்பாக்கிச்சூடு- 11 பேர் வரை உயிரிழப்பு!

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில...

Read moreDetails

ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!

ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'ஏற்கனவே...

Read moreDetails

பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்!

செங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக...

Read moreDetails

பிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்!

பிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. அமெரிக்க நிறுவனமான மொடர்னா உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. லானெல்லியில்...

Read moreDetails

கொவிட் தொற்று அதிகரிப்பு: மீண்டும் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்த ரொறொன்ரோ பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல்...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும்: ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய்...

Read moreDetails
Page 1131 of 1187 1 … 1,130 1,131 1,132 … 1,187
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist