பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தென்மேற்கு சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குய்ஜோ மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும்...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பானது மற்றும் நூற்றுக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார். அவுகஸ் எனப்படும் இந்த ஒப்பந்தம்,...
Read moreDetailsஜேர்மனியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், கடந்த மாதம் தலிபான் குழுவுக்கு எதிராக ஹம்பர்க் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் நாட்டின் கௌரவத்தை...
Read moreDetailsசீனா- டாலியன் நகரிலுள்ள ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா, தனது ஆலையை இந்த மாத இறுதியில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதாவது, தற்போதைய வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக...
Read moreDetailsஆப்கானிஸ்தான் - கபூலில் ஓகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பொதுமக்கள் உயிரிழந்தமையை பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.எஸ். தற்கொலைப்...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த 600 நாட்களாக தனது நாட்டை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் விஜயம் மேற்கொள்ளவில்லை. இது மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேலும்...
Read moreDetailsபப்புவா நியூ கினியாவின் போப்பன்டெட்டா நகரில் இருந்து தென்கிழக்கே 121 கி.மீ. தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க...
Read moreDetailsஅரசியல் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவும் நீண்டகாலமாக தாமதமான தேசிய தேர்தல்களை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை சோமாலியாவிடம் வலியுறுத்தியுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.