உலகம்

ரஷ்ய தேர்தல்: கூகுள், அப்பிளில் இருந்து நவால்னியின் வாக்குப்பதிவு செயலி நீக்கம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி, அப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக கிரெம்ளினின் விமர்சகர்கள் மீது நடத்தப்பட்ட...

Read moreDetails

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த ஒப்பந்த விடயத்தில் இரட்டை தன்மை,...

Read moreDetails

440,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்: மூவர் கைது!

ஆன்ட்ரிம் மற்றும் டைரோன் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 440,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் சேவையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு, பெல்ஃபாஸ்ட்,...

Read moreDetails

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது: வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி!

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட்...

Read moreDetails

வலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள தங்களது தூதர்களை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்...

Read moreDetails

ஆப்கான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புடின் வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்நாட்டு ஜனாதிபதி இமோமலி...

Read moreDetails

ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்!

சமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே...

Read moreDetails

ஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையில் இணைய சீனா விண்ணப்பம்!

ஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையான, தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா விண்ணப்பித்துள்ளது. இதற்கான கடிதம், சீன வணிகத்துறை அமைச்சர் வாங்...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,651பேர் பாதிப்பு- 178பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பெலராஸில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலராஸில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 12ஆயிரத்து...

Read moreDetails
Page 757 of 968 1 756 757 758 968
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist