உலகம்

நில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம்!

நில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல், நில எல்லையில்...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை முழுமையாக இரத்து செய்தது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்துள்ளது. தற்போது தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன்...

Read moreDetails

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல்...

Read moreDetails

20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ்!

பிரித்தானிய நாடுகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ் உள்ளது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இது 'உலகின்...

Read moreDetails

மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னணியிலுள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து...

Read moreDetails

லோயர் மெயின்லேண்டில் வீடற்றவர்களுக்கு கடும் நெருக்கடி!

லோயர் மெயின்லேண்டில் ஆழமான உறைபனி காற்று வீசுவதால், வீடற்றவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு போதுமான இடங்கள் அல்லது ஆதரவுகள் இல்லை போன்ற நிலை நிலவுகின்றது....

Read moreDetails

பைஃஸர்- பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த முறையாக ஒப்புதல் அளித்தது நியூஸிலாந்து!

அமெரிக்காவின் பைஃஸர் நிறுவனமும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூஸிலாந்து அரசாங்கம் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது. பைஃஸர்- பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த...

Read moreDetails

நோர்வேயில் ஆறு வார காலத்திற்கு பிறகு இருவர் சடலமாக கண்டெடுப்பு!

நோர்வேயில் நிலச்சரிவில் சிக்கிய இருவர், ஆறு வார காலத்திற்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில், கடந்த...

Read moreDetails

ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது....

Read moreDetails

மியன்மார் போராட்டம்: இருவர் படுகாயமடைந்ததில் ஒருவர் கவலைக்கிடம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயம்...

Read moreDetails
Page 771 of 787 1 770 771 772 787
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist