உலகம்

ஃபின்லாந்திற்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை இன்று முதல் நிறுத்துகிறது ரஷ்யா!

ஃபின்லாந்திற்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று (சனிக்கிழமை) நிறுத்தும் என்று ஃபின்லாந்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காஸும் அறிக்கையில், 'எங்கள்...

Read moreDetails

பிரான்ஸ்- ஜேர்மனியிலும் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிப்பு!

பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அரிதிலும்...

Read moreDetails

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை தொடங்கினார் ஜோ பைடன்!

தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு...

Read moreDetails

மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்யா வசம்!

உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல்...

Read moreDetails

கனடாவிலும் உறுதி செய்யப்பட்டது குரங்கு அம்மை தொற்று

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி...

Read moreDetails

வேல்ஸில் 65வயது- அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலையுதிர்காலத்தில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி!

வேல்ஸில் உள்ள 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த இலையுதிர்காலத்தில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி அளவு வழங்கப்படும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன்...

Read moreDetails

இலவச பேருந்து பயண திட்டம்: 22 வயதிற்குட்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு அனுமதி மறுப்பு!

ஸ்கொட்லாந்து அரசாங்கத் திட்டத்தின் கீழ் இலவசப் பேருந்துப் பயணத்திற்குத் தகுதியுடையவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஜனவரியில் தொடங்கப்பட்ட...

Read moreDetails

நேட்டோவில் இணையும் சுவீடன் – ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு!

நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இந்த...

Read moreDetails

ஜேர்மனியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கட்டாய கொவிட்-19 தடுப்பூசி: நீதிமன்றம் ஒப்புதல்!

ஜேர்மனியின் உயர் நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான ஆணையை அங்கீகரித்துள்ளது. மார்ச் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைக்கு எதிரான புகார்களை...

Read moreDetails

செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இந்தோனேஷியா!

உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து தடை...

Read moreDetails
Page 770 of 1147 1 769 770 771 1,147
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist