உலகம்

பாகிஸ்தானில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழப்பு- 40க்கும் மேற்பட்டோர் காயம்!

தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குஜ்தார் மாவட்டத்தின் கார்க் பகுதியில்...

Read moreDetails

ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்?

மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு...

Read moreDetails

பிரித்தானியா கொவிட் தொற்றுக்களில் 91 சதவீதம் இந்தியக் கொவிட்-19 மாறுபாடு உள்ளது: மாற் ஹான்காக்

பிரித்தானியா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளில், இந்தியக் கொவிட்-19 மாறுபாடு, 91 சதவீதம் உள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பொதுசுகாதாரத் துறையின் எச்சரிக்கைக்கு...

Read moreDetails

வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்: 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக தகவல்!

வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். இந்நிலமை குறித்து ஐ.நா. ஆதரவுடைய பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து...

Read moreDetails

டெல்டா வகை கொவிட்-19 தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்!

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயக்குநர்...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை: கனடா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்கள் கனடா வரும்போது தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை...

Read moreDetails

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும்: பிரித்தானியா

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,477பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,393பேர் பாதிப்பு- ஏழு பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 393பேர் பாதிக்கப்பட்டதோடு ஏழு பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் மொத்த கொவிட்-19 பாதிப்பு ஏழு இலட்சத்தை நெருங்குகிறது!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஆறு...

Read moreDetails
Page 847 of 967 1 846 847 848 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist