உலகம்

அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கிடையில் பேச்சு

அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கட்டாரின் டோஹாவில் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இருதரப்பிற்குமிடையில் கலந்துரையாடப்பட்டு...

Read moreDetails

சீனா-தாய்வான் பதற்றம்: பெய்ஜிங் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்

சீனாவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தாய்வான் அடிபணியாது என்றும் தீவில் பதற்றம் நீடிப்பதால் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்போம் என்றும் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். தாய்வானின் தேசிய...

Read moreDetails

இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு தனிமைப்படுத்தல் இன்றிய பயணத்திற்கு சிங்கப்பூர் அனுமதி

இங்கிலாந்து உட்பட பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்றுடன் வாழும் உத்தியைத் தொடர வேண்டிய...

Read moreDetails

லெபனான் மின் தடை பல நாட்கள் நீடிக்கும் – அரச அதிகாரிகள்

லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு முழுமையாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாகத்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல் : உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100...

Read moreDetails

ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும்...

Read moreDetails

BRI திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பெரும் செயற்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது!

பெல்ட் அண்ட் சாலை முன்முயற்சி (BRI) திட்டங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு ஊழல்கள், தொழிலாளர் விவகாரம், சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் பொது எதிர்ப்புகள் போன்ற காரணங்களினால்...

Read moreDetails

சவுதி அரேபியாவின் ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்!

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை...

Read moreDetails

பிலிப்பைன்ஸ்- ரஷ்ய ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஊடகவியலாளர் மரியா ரெஸாவும் ரஷ்ய ஊடகவியலாளர் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தங்கள் நாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறையையும் மீறி,...

Read moreDetails

நியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

நியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது விநியோகம் செய்யும் நோக்கத்துடன் ஏ தர இந்த போதைப்பொருட்களை வைத்திருந்ததாக ஒருவர் மீது...

Read moreDetails
Page 846 of 1077 1 845 846 847 1,077
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist