உலகம்

மியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழப்பு!

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன்...

Read moreDetails

சீனா இராணுவத் திறனை உயர்த்தி வருகிறது- அமெரிக்கா தெரிவிப்பு

சீனா தனது இராணுவ திறனை மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில் அதிகரித்து வருகிறது என அமெரிக்காவின் உயர்மட்ட குழுவின் கூட்டுப்படைத் தலைவரான ஜெனரல் மார்க் மில்லி,...

Read moreDetails

பிட்கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சால்வடோர்!

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு...

Read moreDetails

வட அயர்லாந்து- ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான பேச்சுவார்தை: ஒப்பந்தமின்றி நிறைவுக்கு வந்தது!

பிரித்தானியாவிலிருந்து வடக்கு அயர்லாந்துக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் இரு தரப்புக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக வட அயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, ஒப்பந்தம்...

Read moreDetails

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு செய்ததாக பரபரப்பு தகவல்!

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பல ஆண்டுகள் எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க்கை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற புலனாய்வு பத்திரிகையான...

Read moreDetails

பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்!

பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,388பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,540பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 540பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

நமீபியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நமீபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நமீபியாவில் 60ஆயிரத்து 329பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...

Read moreDetails
Page 848 of 967 1 847 848 849 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist