உலகம்

பெலராஸில் கொவிட்-19 தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலராஸில் மொத்தமாக நான்கு இலட்சத்து 422பேர்...

Read moreDetails

சிலியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் 30ஆயிரத்து 58பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு சீன நிறுவனமான சைனோவேக் நிறுவனம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ளது. கொரோனாவேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த...

Read moreDetails

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

Read moreDetails

இளவரசர் ஹரி- மேகலுக்கு இரண்டாவது குழந்தை!

சசெக்ஸ் இளவரசர் மற்றும் சீமாட்டி தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்ததாக...

Read moreDetails

டென்மார்க்கில் அமையவுள்ள செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு ஒப்புதல்!

டென்மார்க்கில் அமையவுள்ள மிகப்பெரிய செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத்...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,389பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,341பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 341பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் வெளியான...

Read moreDetails

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- பலர் காயம்!

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட்...

Read moreDetails
Page 850 of 967 1 849 850 851 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist