Tag: அமெரிக்கா

ஸின்ஜியாங் இறக்குமதி தடை விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா முன்னெடுத்துச் சென்றால், தனது நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சீனா ...

Read more

கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் தாக்கிய சூறாவளி – 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

அமெரிக்காவின் கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்று வீசியதில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காற்று ...

Read more

பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய ...

Read more

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் ...

Read more

பிரித்தானியா- அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்கு!

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பரப்ப அனுமதிப்பதாக ரோஹிங்கியா ...

Read more

பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப் ...

Read more

ஆப்கானில் முன்னாள் அரச பாதுகாப்பு படையினர் படுகொலை: தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ...

Read more

179 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!

அமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ...

Read more

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா!

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து லாட்வியா தலைநகர் ரிகாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேட்டோ ...

Read more

அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று அடையாளம்!

அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு பயணியிடம் கலிபோர்னியா ...

Read more
Page 25 of 44 1 24 25 26 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist