முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும், ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக ...
Read moreDetailsஅமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான் தாக்குதலில், 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 19பேர் காயமடைந்தனர். வடக்கு பால்க் மாகாணத்தின் கல்தார் மற்றும் ஷோர்டெபா மாவட்டங்களில், ...
Read moreDetailsபிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஆப்கானிஸ்தானில் ஒரு இலட்சத்து 521பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.