Tag: இங்கிலாந்து

எரிசக்திக் கட்டணங்கள்- கடன் வட்டிச் செலவு எதிரொலி: அரசாங்கக் கடன்கள் புதிய உச்சம்!

அரசாங்கக் கடன்கள் டிசம்பரில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குடும்பங்களின் எரிசக்திக் கட்டணங்கள் மற்றும் அதிக கடன் வட்டிச் செலவுகளால் உந்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் ஒரேநாளில் செவிலியர்களுடன் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெப்ரவரி 6ஆம் திகதி வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதில் செவிலியர்களுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இணையவுள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த நான்கு புதிய வேலைநிறுத்த நடவடிக்கையில், ...

Read moreDetails

கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியுள்ளதாக தகவல்!

இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு சம்பவங்கள் பதிவாகினாலும், 2021இல் ...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒன்பது அறக்கட்டளைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிசம்பர் 21 மற்றும் 28ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஜி.எம்.பி தொழிற்சங்கம் மற்றும் ...

Read moreDetails

இங்கிலாந்து, வேல்ஸ்- வடக்கு அயர்லாந்தில் செவிலியர்கள் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் பணிபகிஷ்கரிப்பு!

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள செவிலியர்கள் அடுத்த மாதம் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இது தேசிய சுகாதார சேவை வரலாற்றில் அவர்களின் ...

Read moreDetails

இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் உள்நாட்டில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணி விபரங்களை கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. மிட்செல் ...

Read moreDetails

இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 20 பவுண்டுகளில் இருந்து 100 பவுண்டுகளாக உயரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணத் தொடர் – 12 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மோதல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்பர்னில் தற்போது நடைபெற்று வருகிறது. அணிகள் நிலையில் 2ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து அணி இறுதி ...

Read moreDetails

பிரித்தானியாவில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர்கள்!

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ள ஆசிரியர்கள், 5 சதவீத ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்துவிட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து ...

Read moreDetails

முதன்முறையாக இங்கிலாந்தில் பராமரிப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பராமரிப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், அதிகமான மக்கள் அவர்களுக்குத் தேவையான ஆதரவு இல்லாமல் உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒரு வருடத்தில் நிரப்பப்படாத ...

Read moreDetails
Page 9 of 20 1 8 9 10 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist