முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் ...
Read moreDetailsசீனாவிலிருந்து மீன் இறக்குமதியை நிறுத்துவதற்காக கலால் வரிச் சட்டம் 2015ஐ திருத்துவதற்கான சட்டமூலத்தினை கென்யாவின் அலெகோ உசோங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சாமுவேல் அடாண்டி, அறிமுகப்படுத்தவுள்ளார் என கென்யாவை ...
Read moreDetailsஎதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் ...
Read moreDetailsநாட்டில் ஜூன் முதலாம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே ...
Read moreDetailsவாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது. இதனொரு கட்டமாக, வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய ...
Read moreDetailsசட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த ...
Read moreDetailsவாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக, கொழும்பு - பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூன்று மாத காலத்திற்கு வர்த்தக வரி 50 ரூபாயிலிருந்து இருந்து 1 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அப்பிள், ஒரேஞ்ச் உள்ளிட்ட பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர்கள் ...
Read moreDetailsமத்திய வரவுசெலவு திட்டத்தில் சுங்கவரி குறைக்கப்பட்டதால், கையடக்க தொலைப்பேசிகள், கையடக்க தொலைப்பேசிகளுக்கான கெமரா லென்சுகள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.