Tag: இலங்கை கடற்படை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று!

கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது. ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ...

Read moreDetails

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ...

Read moreDetails

இலங்கை கடற்படையின் 71ஆவது வருட நிறைவு நிகழ்வு

இலங்கை கடற்படை தனது 71ஆவது வருட நிறைவு நிகழ்வினை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றது. கடற்படை மரபுகள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி,  ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் ...

Read moreDetails

குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ...

Read moreDetails

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று ...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் ...

Read moreDetails

புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist