Tag: இலங்கை போக்குவரத்து சபை

இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 1,600 இக்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் கடமைகளுக்காக ...

Read moreDetails

மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும் சேவை இடம்பெறுகின்றது – இலங்கை போக்குவரத்து சபை

மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மண் சரிவு காரணமாக பின்னதுவ ...

Read moreDetails

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி ...

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பொறியியலாளர் SMDLKD அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ...

Read moreDetails

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாளரை இடமாற்ற கோரி போக்கு வரத்துசபையின் நடத்துனர்கள் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4 தொழிற்சங்கங்களும் ...

Read moreDetails

12.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது: இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே, ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்பதால், ...

Read moreDetails

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ...

Read moreDetails

இ.போ.ச ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist