முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
பாகிஸ்தானுக்கு புதிய மேம்பட்ட நடுத்தர தூர வான்வழி ஏவுகணைகள் (AMRAAMs) வழங்கப்படாது என்று அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை (10) தெளிவுபடுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ...
Read moreDetailsஅமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் ...
Read moreDetailsஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் ...
Read moreDetailsஇந்திய கடற்படை 3,500 கி.மீ தூரம் தாக்கும் அணுகுண்டு திறன் கொண்ட K-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை புதன்கிழமை (27) வெற்றிகரமாக ஏவி சோதனை ...
Read moreDetailsஅமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. வியாழன் (31) ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் ...
Read moreDetailsஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ...
Read moreDetailsவடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsவட கொரியாவில் இருந்த அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து ...
Read moreDetailsபோலந்தில் இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை அநேகமாக உக்ரைனுடையதாக இருக்கலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இந்த ...
Read moreDetailsதாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற்பரப்புக்கு அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.