ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு
2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
2026-03-17
ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு ...
Read moreDetailsஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம் ...
Read moreDetailsத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுஐரோப்பிய ஒன்றியவலகங்களைப் போல பகட்டாக, ...
Read moreDetailsமெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக ...
Read moreDetailsபயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நல்லிணக்கம் ...
Read moreDetailsரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் ஓராண்டு நிறைவையொட்டி ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்திய சுற்றுத் தடைகள் ...
Read moreDetailsரஷ்யாவிற்கு எதிரான மேலும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் வார இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ...
Read moreDetailsகொசோவோவுடனான உறவுகளை சீர்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை செர்பியா ஆதரித்தால் கலவரம் ஏற்படும் என தேசியவாத எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ள செர்பியாவில் உள்ள ரஷ்ய சார்பு ஆர்வலர்கள் மிரட்டல் ...
Read moreDetailsஉக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ...
Read moreDetailsரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டிற்குப் பிறகு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.