முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-03
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(புதன்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. ...
Read moreDetailsபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ...
Read moreDetailsசர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா ...
Read moreDetailsநாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் ...
Read moreDetailsநாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
Read moreDetailsமின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்று ...
Read moreDetailsசீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது. அதன்படி, குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ...
Read moreDetailsகட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? என்பது குறித்து ...
Read moreDetailsநாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.