Tag: கவனயீர்ப்பு போராட்டம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க ...

Read moreDetails

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கோரி பாலாவி முகாம் மக்கள் போராட்டம்!

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் ...

Read moreDetails

‘போதைப்பொருளை இல்லாதொழிப்போம்’: மட்டக்களப்பில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும், மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ...

Read moreDetails

கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் கைகளில் மெலுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ...

Read moreDetails

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ...

Read moreDetails

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த ...

Read moreDetails

வீட்டுத் திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழ்.மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். நேற்று (திங்கட்கிழமை), யாழ்ப்பாணம் - சங்கானை ...

Read moreDetails

7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை ...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா- கொட்டகலையில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist